இலவசம்

பிப்ரவரி 26, 2010

தொட்டியில் விழும் எச்சில்இலைக்காக ஏங்கிநிற்கும்
ஐந்தறிவு ஜீவன் போல தெரிகின்றது;
இலவசங்களுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம்.

Advertisements

கவிதைக் துளிகள்…

திசெம்பர் 11, 2007

இயற்கையைப் பருகுகின்றேன்
தூறலாய் பிறக்கின்றதா பார்ப்போம்…
கவிதைத் துளிகள்.

ஃஃஃ