தொட்டியில் விழும் எச்சில்இலைக்காக ஏங்கிநிற்கும்
ஐந்தறிவு ஜீவன் போல தெரிகின்றது;
இலவசங்களுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம்.
இலவசம்
பெப்ரவரி 26, 2010கவிதைக் துளிகள்…
December 11, 2007இயற்கையைப் பருகுகின்றேன்
தூறலாய் பிறக்கின்றதா பார்ப்போம்…
கவிதைத் துளிகள்.
ஃஃஃ